• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home சினிமா

ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.

Namadhu TV by Namadhu TV
January 27, 2023
in சினிமா
0
ஜூடோ ரத்தினம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

ஜூடோதமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் ஜூடோரத்தினம். அதிக படங்களில் பணியாற்றியதன் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார்.  அத்துடன் போக்கிரி ராஜா தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் இவர் நடித்துள்ளார். எம்ஜிஆர் ,சிவாஜி ,ரஜினிகாந்த் , கமல் ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் பணியாற்றிய பெருமை ஜூடோ ரத்தினத்திற்கு உண்டு. தமிழ்நாடு அரசு இவரின் கலைத்திறனை பாராட்டி கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது. இந்த சூழலில் ஜூடோ ரத்தினத்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோரத்தினம் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட  பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Stunt Director Judo Rathinam Shared His Experience With Cinema |  ///25.01.2022//”சிவாஜிக்கு சண்டை வரல...ரஜினையை சூப்பர் ஸ்டார் ஆக்கியது நான்  “ - சண்டை இயக்குநர் ஜூடோ ரத்தினம்இந்நிலையில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , ஜூடோ ரத்தினத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம்.  உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போது கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார்.  93 ஆண்டுகள் வாழ்ந்த மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றார். சென்னை வடபழனியில் ஜூடோ ரத்தினத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: featuredrajnikanthஆன்மீகம்இந்தியாசினிமாசென்னைதமிழ்நாடுவணிகம்

Related Posts

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!
சினிமா

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

March 24, 2023
ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

March 13, 2023
ஆஸ்கர் விருதை முத்தமிட்ட “RRR” !
இந்தியா

ஆஸ்கர் விருதை முத்தமிட்ட “RRR” !

March 13, 2023
Next Post
பிக் பாஸ் விக்ரமனை கட்டி தழுவி வரவேற்ற திருமாவளவன்.

பிக் பாஸ் விக்ரமனை கட்டி தழுவி வரவேற்ற திருமாவளவன்.

மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்துகிறது- OPS

பத்ம விருதுகள் பெற்ற தமிழர்கள் - ஓபிஎஸ் வாழ்த்து.

அமைச்சர் நேருவின் டிவிட்டர் கணக்கு ஹேக்கிங் – நாசா தரவுகள் ரீட்வீட்.

சட்டையை பிடித்து ஓங்கி அடித்த அமைச்சர் நேரு!பதறிய உதயநிதி! தொடரும் திமுக அவலம்.

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

    0 shares
    Share 0 Tweet 0
  • வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி கைது; மூவர் அதிரடி பணியிடை நீக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம்.. கண் கலங்கிய சீனர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்