• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home அரசியல்

டிரிம் செய்யப்பட்ட தாடி, குட்டை முடி – ராகுல் காந்தியின் புதிய தோற்றம்..!

RJ Ivin by RJ Ivin
March 1, 2023
in அரசியல், இந்தியா
0
டிரிம் செய்யப்பட்ட தாடி, குட்டை முடி – ராகுல் காந்தியின் புதிய தோற்றம்..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை லண்டன் சென்றார். இந்த பயணத்தில், ராகுலின் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மாணவர்களுக்கு மட்டும் எடுக்க இருக்கும் விரிவுரையும் அடங்கும்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் கவுரவ விரிவுரையாளராக இருக்கும் ராகுல் காந்தி, “Learning to Listen in the 21st Century ” என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் புதிய தோற்றத்தில் லண்டன் சென்றுள்ள அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த படங்களுக்கு #NewLook என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்துகின்றனர். இந்தப் படங்களில், இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது வளர்ந்த தாடியை ட்ரிம் செய்தும், தலைமுடியை வெட்டியும் புதிய தோற்றத்தில் உள்ளார்.

இந்தநிலையில், கேம்ப்ரிட்ஜ் ஜேபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ,”எங்களது கேம்ப்ரிட்ஜ் எம்பிஏ திட்டம், இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல்காந்தியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது” என்று பதிவிட்டுள்ளது.

இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “எனது பழைய கல்லூரியான கேம்ப்ரிட்ஜ்-க்கு வருவது மகிழ்ச்சியை தருகிறது. புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், பெரிய தரவுகள், ஜனநாயகம் உள்ளட்ட பல்வேறு தளங்களில் திறந்த மனதுடன் உரையாற்ற இருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த மே மாதம் லண்டன் சென்ற போது, கேம்ப்ரிட்ஜி கார்ப்ஸ் கிருஷ்டி கல்லூரியில், இந்தியா 75 என்ற தலைப்பில் உரையாற்றினார்

Tags: featuredragul gandhiராகுல் காந்தி

Related Posts

முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது-  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !
இந்தியா

முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

March 13, 2023
ஆஸ்கர் விருதை முத்தமிட்ட “RRR” !
இந்தியா

ஆஸ்கர் விருதை முத்தமிட்ட “RRR” !

March 13, 2023
பிரபல நடிகர், இயக்குநர் சதீஷ் கவுசிக் மரணம்..!
இந்தியா

பிரபல நடிகர், இயக்குநர் சதீஷ் கவுசிக் மரணம்..!

March 9, 2023
Next Post
பிப்ரவரி மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 63 லட்சம் பேர் பயணம்..!

பிப்ரவரி மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 63 லட்சம் பேர் பயணம்..!

இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வாலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப்..!

இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வாலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப்..!

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்’ – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நேட்டோ  அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்..! ரஷ்யா எச்சரிக்கை..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்