கோவா:-
கோவாவில் மிக் -29 கே போர் விமானம் கீழே விழுந்து விபத்து.
2 விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.அந்த 2 விமானப்படை வீரர்களையும் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

0 comments