சென்னை:-
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படம் இம்மாதம் 20ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு டாக்டர் (Doctor) என்று பெயரை வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை கோலமாவு கோகிலா படப்புகழ் நெல்சன் இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கிறார்.இந்த தலைப்பை வீடியோ மூலமாக அறிவித்துள்ளது படக்குழு.
Click Here To Watch:-
0 comments