சென்னை:-
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த டப்பிங் சீரியல்களில் ஒன்று தான் இராமாயணம்.
இந்த சீரியலில் சீதையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை டேபினா பானர்ஜி.சீரியலில் சீதையாக நடித்தவர் நிஜத்தில் பிகினி உடையில் படுக்கவர்ச்சியாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
0 comments