சென்னை:-
தமிழ்சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவிலும் நடித்து வரும் ராஷி கண்ணா.அவ்வப்போது ஹாட்டான போட்டோஷுட்டில் ஈடுபட்டு அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதவியேற்றுவார்.இதனால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக'16 வயதிலேயே ஒரு பையனுடன் டேட்டிங் சென்றதாகவும்,அப்போது அந்த பையனுக்கும் வயது 16 தான் 'என்றும் அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
0 comments