சென்னை:-
மிரச்ச்சி FM சேனலில் ஆர்ஜேவாக தனது குரலால் கவர்ந்தவர் மிர்ச்சி விஜய்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மிர்ச்சி விஜய் தான் இரண்டு வருடமாக காதலித்து வந்த மோனிகா என்கிற பெண்ணை கடந்த பிப்ரவரி 10ம் தேதி கரம் பிடித்தார்.
இந்த திரைப்படத்தில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
0 comments