தென்னாப்பிரிக்கா:-
தென்னாப்பிரிக்காவில் கெளஜுலு-நட்டால் என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 27 வயது இளைஞன் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞன் தினமும் அவரை சுற்றியுள்ள KFC உணவகங்களுக்கு சென்று தான் KFCன் தலைமை அலுவலகத்திலிருந்து வருவதாகவும் உணவு தரம் குறித்து ஆராய வந்துள்ளதாகவும் எனவே தனக்கு உணவை தாருங்கள் என்று கூறி சாப்பிட்டுள்ளார்.இவ்வாறு ஓராண்டுக்கும் மேலாக ஓசியில் சாப்பிட்டுள்ளான் அந்த இளைஞன்.
தற்போது தான் அந்த உண்மையை அறிந்த நிர்வாகம் போலீசில் புகார் அளித்து அவனை கைது செய்துள்ளனர்.
0 comments