சென்னை:-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்தி,இவர் தன்னுடைய அண்ணியும், நடிகையுமான ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் தம்பி.
பாபநாசம் படபுகழ் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Click Here To Watch Teaser:-
0 comments