13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி விளையாட இருக்கும் போட்டி தான் ஐபிஎல்.இதற்காக ரசிகர்கள் பெரும் அவளோடு இருக்கின்றனர்.சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரகத்திற்க்கு வந்தார் என்று கூறப்படுகின்றது.பாகி 3 ஹிந்தி திரைப்படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.அதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இதனை அவரது ரசிகர்களும் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.
0 comments