பாகிஸ்தான்:-
பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த தற்கொலைப்படை தாக்குதலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
0 comments