சென்னை:-
பிக்பாஸ் சீசன் 3ல் நிகழ்ச்சியில் நேற்று எலிமினேஷன் நாளாகும்.அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை வனிதா எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இந்த சீசனில் எலிமினேட் ஆகும் 2வது நபர் வனிதா.இது ஒரு சில ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.
வனிதா வெளியேறியுள்ள நிலையில் பிக்பாஸ் 3ல் அவருக்கு பதிலாக நடிகை விசித்ராவை வீட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
0 comments