சென்னை:-
பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னைக்கு வந்துள்ளார்.அவர் பாஜக கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பிரபல நடிகை நமீதா பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
நமீதா ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments