கோவை:- கோவை வெள்ளலூரில் உள்ள கொண்டத்து மாகாளியம்மன் திருக்கோவிலில் 160 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா மிக விமர்சியாக நடைப்பெற்றது. கோவை வெள்ளலூரில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு கொண்டத்து மாகாளியம்மன் கோயிலில் 160 ஆம் ஆண்டு குண்டம் திருவிழா வெகு …
Devotional
-
-
'எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு தனி இருக்கை' மகிழ்ச்சியில் பக்தர்கள்!
Feb 18, 2020 03:04 pmவாரணாசி: சிவனின் மூன்று ஜோதிர்லிங்க தலங்களை இணைக்கும் வகையில் , காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் காசி விஸ்வ நாதர் கோவில், மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் உள்ள ஓம்காரஷே்வர் கோவில், உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளஷே்வர் கோவில் ஆகிய, …
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
Feb 14, 2020 04:15 pmகேரளா:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகஷே் மோகனரருவின் முன்னிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்டது. …
-
திருப்பதியில் பக்தர்களுக்கான கல்யாண் உற்சவ லட்டு அறிமுகம்!
Feb 13, 2020 04:16 pmதிருப்பதி:- உலகின் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுவது திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம், 20ம் தேதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இலவசம் போக கூடுதலாக லட்டு …
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று தை உத்திரம் வருசாபிஷேகம் !
Feb 12, 2020 05:49 pmதிருச்செந்தூர்:- முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பார்க்கப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தான். சூரசம்ஹாரம் நடைபெற்ற இடமான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று தை உத்திரம் வருசாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு.4.30 மணிக்கு …
-
கண்டிப்பாக கடைப்பிடிக்க குல தெய்வ வழிபாடு !
Feb 10, 2020 03:30 pmசென்னை : மனிதனால் முடியாததையும் தெய்வ வழிபாட்டால் முடித்துக்காட்டலாம். தெய்வ வழிபாட்டில் சிறந்த வழிபாடு என்பது குலதெய்வவழிபாடு தான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள் . குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை கண்டறிந்து, அதற்கு குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குல தெய்வ வழிபாடு …