திருப்பூர் : 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அஸ்திவாரமே இல்லாமல் ஒரு பாறையின் மீது அடுக்கடுக்காக கல் வைத்து கட்டப்பட்ட கோவில் தான் “கம்பம்” மாதேசிலிங்கம் கோயில். இந்த கோவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது சின்னாரிபட்டி என்ற பகுதியில் உள்ளது …
Devotional
-
-
சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இன்று தைத்தேரோட்டம்!
Jan 27, 2020 04:47 pmகன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியும் ஒன்று. இந்த வருட தைத்திருவிழா கடந்த 17ம் தேதி காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. கடந்த 24ம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா …
-
'டிசம்பர் 27ல் தான் சனிப்பெயர்ச்சி'இருப்பினும் நேற்றே திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!
Jan 25, 2020 03:41 pmதிருநள்ளாறு:- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்திபெற்ற தர்பாராண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.இந்த கோவிலில் வாக்கிய பஞ்சாங்கப்படி மட்டுமே சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி …
-
2020 சனிப்பெயர்ச்சி என்று தெரியுமா ?
Jan 24, 2020 04:54 pmகாரைக்கால் : சனிபகவான் கோவில் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு எனும் இடத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் தான். இங்குள்ள சனிபகவான் தான் விசேஷம் .. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் …
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 263 கோடி ரூபாய் வருமானம்- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
Jan 22, 2020 06:52 pmகேரளா:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வந்தன . இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் சாமி …
-
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் !
Jan 22, 2020 06:44 pmஉளுந்தூர்பேட்டை:- உலகின் பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுவது திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., குமரகுரு முயற்சியால் உளுந்துார்பேட்டையில், திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் …