சிறப்புக்களம்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயினில் விமரிசையாக நடைபெற்ற தக்காளி திருவிழா..!

ஸ்பெயின் நாட்டில் தக்காளி திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலென்சியா நகரில் தக்காளி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த...

மணல் லட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை..!

உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த...

9 நொடிகளில் தரைமட்டமாக போகும் 32 மாடி கட்டிடம்..!

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம்...

அடேங்கப்பா இவ்ளோ வேகமா.. இந்தியாவின் அதிவேக ரயில்..!

இந்தியாவின் மிக வேகமான ரயிலான வந்தே பாரத்-ன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக...

வியாழன் கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழன் கோளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்தது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர்...

3.5 கிமீ நீளம் , 295 பெட்டிகள்.. இந்தியாவின் மிக நீளமான ரயில்..!

3.5 கிலோ மீட்டர் நீளத்தில் 295 பெட்டிகளுடன் இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயிலான ‘சூப்பர் வாசுகி’யின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்திய சுதந்திரத்தின்...

மூவர்ணத்தில் ஜொலிக்கும் பவானிசாகர் அணை..!

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து வெளிவரும் உபரி நீர் தேசிய கொடி நிறத்தில் காட்சி அளிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது....

சீறிய பாம்பிடம் இருந்து மகனை காத்த தாய்..! வைரல் வீடியோ..

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் கொடிய விஷமுள்ள பாம்பு என்றால் சொல்லவா வேண்டும். வீடியோக்களில் பாம்புகளை மிக அருகில் காட்டும் போது கூட பலர்...

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா..!

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் நாளை (சனிக்கிழமை) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கிறது. இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி...

இன்று உலக சிங்கங்கள் தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வன விலங்குகளின் வாழ்வாதாரம் குறித்து குறைந்து வரும் விழிப்புணர்வு மற்றும் சிங்கங்களின்...

Page 1 of 14 1 2 14