கொரோனா வைரஸ்

பெங்களூரு விமான நிலையத்தில் 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று.

பெங்களூரு விமான நிலையத்தில் 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா...

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.. தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம்  அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   திருமலையில் வைகுண்ட  ஏகாதசிக்கான ஏற்பாடுகளை  தேவஸ்தான செயல் அதிகாரி...

3 நாட்களில் இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி..

கடந்த 3  நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில்  புதிய வகை கொரோனா தொற்று அசுர...

கொரோனா பரவல் எதிரொலி.. முகக்கவசத்தை கட்டாயமாக்கும் கர்நாடகா..!

கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள், கரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா வைரஸ்பரவுவதை எவ்வாறு தடுப்பது, மேற்கொள்ள வேண்டிய...

தமிழகத்தில் 10க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு – மா.சுப்பிரமணியன்

தமிழத்தில் கடந்த 15 நாட்களாக 10க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ...

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்...

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் !

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட...

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு..!

சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் தினசரி...

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.72 கோடியாக உயர்வு..!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63.72 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா...

இந்தியா கொரோனா.. 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு தொற்று பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112- பேருக்கு கொரோனா...

Page 1 of 16 1 2 16