• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home உடல்நலம்

ப்ரோக்கோலியின் பயன்கள்..!

Namadhu TV by Namadhu TV
September 19, 2022
in உடல்நலம்
0
ப்ரோக்கோலியின் பயன்கள்..!
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டசத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நண்மைகளை உடலுக்கு வழங்குகிறது.

ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமான உணவு பொருளாகும். இந்த ப்ரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர்.

ப்ரோக்கோலி முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்தது. ப்ரோக்கோலியில் பொட்டாசியம், இரும்பு, காப்பர், ப்ரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் கே, சி, கே உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும், இவை பல நோய்களை விரட்டும் தன்மை கொண்டது. இந்த ப்ரோக்கோலியை சாலட் முதல் சூப் வரை, உங்கள் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

புற்று நோய் வராமல் தடுக்கும்: ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை இயற்கையாகவே அழிக்கும் சக்தியை பெற்றுள்ளது.

இதயத்திற்கு பயன்: ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் நலன் பயக்கிறது.

தைராய்டுக்கு தடை: ப்ரோக்கோலி  தைராய்டுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும்.

கண் பார்வை: ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

நீரழிவு நோய்களுக்கு நல்லது: ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக ப்ரோக்கோலி சாப்பிடலாம்.

செரிமானம் பிரச்சனை: பைபர் நிறைந்த ப்ரோக்கோலி செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும்.

சருமத்திற்கு நல்லது: ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை கொடுக்கிறது.

Tags: featuredஉடல்நலம்ப்ரோக்கோலியின் பயன்கள்

Related Posts

பனிக்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!
உடல்நலம்

பனிக்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

January 8, 2023
கொரோனாவை விட ஆபத்தான XBB வைரஸ்.. அறிகுறிகள் என்ன?
உடல்நலம்

கொரோனாவை விட ஆபத்தான XBB வைரஸ்.. அறிகுறிகள் என்ன?

January 5, 2023
கர்நாடகாவை மிரட்டும் பன்றிக்காய்ச்சல் – வளர்ப்பு பன்றிகளை விற்க்கத்தடை.
உடல்நலம்

கர்நாடகாவை மிரட்டும் பன்றிக்காய்ச்சல் – வளர்ப்பு பன்றிகளை விற்க்கத்தடை.

January 5, 2023
Next Post
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் அதிரடி கைது..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் அதிரடி கைது..!

அரசியலுக்கு வரமாட்டேன் ஆனால் தி.மு.க.வில் இருப்பேன்.. நெப்போலியன் பரபரப்பு பேட்டி..!

அரசியலுக்கு வரமாட்டேன் ஆனால் தி.மு.க.வில் இருப்பேன்.. நெப்போலியன் பரபரப்பு பேட்டி..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நேட்டோ  அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்..! ரஷ்யா எச்சரிக்கை..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்