• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home சினிமா

20 நாட்களை கடந்தும் வசூலில் சாதனை – கோலிவுட்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ‘விக்ரம்’

Deepika by Deepika
June 23, 2022
in சினிமா
0
20 நாட்களை கடந்தும் வசூலில் சாதனை – கோலிவுட்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ‘விக்ரம்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘கைதி’ படத்தின் சில சீக்குவல் காட்சிகளும், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சந்தான பாரதி, சூர்யா ஆகியோரின் மிரட்டல் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்ததால் படக்குழு எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது.

image

படம் வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றும் பல திரையரங்குகளில் மாஸாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘விக்ரம்’ படம். வருகிற ஜூலை 8-ம் தேதி ஓடிடியில் இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கோலிவுட் பாக்ஸ் ஆபீஸில் ‘விக்ரம்’ திரைப்படம் இரண்டாம் இடைத்தை பிடித்துள்ளது. 390.50 கோடி ரூபாய் இதுவரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்த வசூலை எட்டிய சில திரைப்படங்கள் லிஸ்ட் இங்கே:

1. 2.0 – ரூ. 664.70 கோடி

2. விக்ரம் – ரூ. 390.50 கோடி (20 நாட்கள்)

3. பிகில் – ரூ. 298.40 கோடி

4. எந்திரன் – ரூ. 288 கோடி

5. கபாலி – ரூ. 285.20 கோடி

Tags: actor Kamal HaasanvikramVikram hits second place in Kollywood

Related Posts

ரஜினி, கமல்… இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்!
சினிமா

ரஜினி, கமல்… இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்!

June 28, 2022
திரைப்படம் ஆகிறது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி வாழ்க்கை வரலாறு!
சினிமா

திரைப்படம் ஆகிறது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி வாழ்க்கை வரலாறு!

June 28, 2022
மாதவனைப் பார்த்து மிரண்டுபோன சூர்யா.. ROCKETRY MAKING VIDEO..!
சினிமா

மாதவனைப் பார்த்து மிரண்டுபோன சூர்யா.. ROCKETRY MAKING VIDEO..!

June 28, 2022
Next Post
தன்னை வெளிநாட்டவர் என்று கூறிய சமாஜ்வாடி தலைவர் – பாடம் புகட்டிய 10 வயது மணிப்பூர் சிறுமி

தன்னை வெளிநாட்டவர் என்று கூறிய சமாஜ்வாடி தலைவர் - பாடம் புகட்டிய 10 வயது மணிப்பூர் சிறுமி

கவுதம் அதானியின் 60-வது பிறந்த நாள்.. தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை.!

கவுதம் அதானியின் 60-வது பிறந்த நாள்.. தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் அதிரடி உயர்வு..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் அதிரடி உயர்வு..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

Popular News

  • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கம் விலை சற்று குறைவு.. இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் மரணம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  •  இப்படி கூட ரோடு போட முடியுமா..? பாத்தீங்கன்னா ஆடி போயிடுவீங்க அசந்து போய்டுவீங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • ‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் June 28, 2022
  • “மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன் June 28, 2022
  • 2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? – என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை June 28, 2022

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்