• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home அரசியல்

பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம் ஆவேசம்..!

Roshini by Roshini
June 23, 2022
in அரசியல், தமிழ்நாடு
0
பொதுக்குழு மேடையில் சி.வி.சண்முகம் ஆவேசம்..!
0
SHARES
56
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார். இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.திருமணமண்டபத்தில் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள்! பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள். ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கம் கீழே இறங்கினார்.

தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர். அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார்! பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்! “அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது…நிராகரிக்கிறது” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர்; அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்.அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி கூறினார்.

Tags: அதிமுக பொதுக்குழு கூட்டம்சி.வி.சண்முகம் ஆவேசம்

Related Posts

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன்

June 28, 2022
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

June 28, 2022
முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு
தமிழ்நாடு

முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

June 28, 2022
Next Post
ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு..!

ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. கவலையில் நகை பிரியர்கள்..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. கவலையில் நகை பிரியர்கள்..!

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்..!

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

Popular News

  • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம்..! பஞ்சாப் முதல்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • தங்கம் விலை சற்று குறைவு.. இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரள முன்னாள் நிதியமைச்சர் டி.சிவதாச மேனன் மரணம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  •  இப்படி கூட ரோடு போட முடியுமா..? பாத்தீங்கன்னா ஆடி போயிடுவீங்க அசந்து போய்டுவீங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • ‘மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது’ – உதய்பூர் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் June 28, 2022
  • “மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன் June 28, 2022
  • 2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கேப்டனாக தோனி ‘டிக்’ ஆனது எப்படி? – என்.சீனிவாசன் பகிர்ந்த நிஜக் கதை June 28, 2022

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்