• Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்
No Result
View All Result
Namadhu TV
No Result
View All Result
Home தமிழ்நாடு

பிப்ரவரி மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 63 லட்சம் பேர் பயணம்..!

RJ Ivin by RJ Ivin
March 1, 2023
in தமிழ்நாடு
0
பிப்ரவரி மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 63 லட்சம் பேர் பயணம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் மட்டும் 63 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கடந்த கடந்த மாதம் 01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,66,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023,பிப்ரவரி மாதத்தில் மட்டும் QR Code பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,20,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி 39,85,113 பயணிகள் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் மட்டும் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் 63 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Tags: chennai metrochennai metro trainfeaturedசென்னை மெட்ரோ ரயில்

Related Posts

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!
சினிமா

அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

March 24, 2023
முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது-  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !
இந்தியா

முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து !

March 13, 2023
ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
சினிமா

ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

March 13, 2023
Next Post
இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வாலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப்..!

இந்தியன் 2 படத்துக்காக காஜல் அகர்வாலுக்கு 3.5 மணி நேரம் மேக்கப்..!

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்’ – எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்..!

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

Popular News

  • ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நேட்டோ  அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்..! ரஷ்யா எச்சரிக்கை..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு..!

    0 shares
    Share 0 Tweet 0
Namadhu TV

Namadhu TV is leading tamil online news channel

Recent News

  • அஜித் தந்தை மறைவு.. வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்! March 24, 2023
  • முதுமலை பாகன் தம்பதி பற்றிய ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ! March 13, 2023
  • ஆஸ்கர் விருது வென்ற RRR படக்குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! March 13, 2023

Categories

  • IPL
  • Others
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உடல்நலம்
  • உலகம்
  • ஓடிடி களம்
  • கல்வி
  • குற்றம்
  • கொரோனா வைரஸ்
  • சினிமா
  • சிறப்புக்களம்
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • பங்குச்சந்தை
  • ரஷ்ய-உக்ரைன்
  • வணிகம்
  • வானிலை
  • விபத்து
  • விளையாட்டு

© 2022 Namadhu TV

  • Contact
  • Privacy Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உடல்நலம்