விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நடிகர்..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா (Dan Caltagirone) இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தங்கலான் படத்தை...